சிகாகோ நகரில் 8 மணிநேரம் வேலை நேரம் கேட்டு , உரிமை முழக்கமிட்ட தோழர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ் , ஆல்பர்ட் பார்சன்ஸ், அடல்ப் பிஷ்சேர் , ஜார்ஜ் எங்கெல் ஆகியோர் தூக்கு கயிற்றை முத்தமிட்டனர் அன்று அவர்கள் குரல் இருக்கப்பட்டலும் , முழங்கிய முழக்கம் 'உலகத்தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் முழக்கமாக முழக்கப்படுகிறது . அதனுடன் நமது குரலும் சேர்ந்து ஒலிக்கட்டும்.
தமிழ்செல்வி
No comments:
Post a Comment