தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 03-04-10
அன்று காஞ்சியில் மகளிர் தின விழா மாவட்ட தலைவர் தோழர் சாரங்கன் தலைமையில் நடை பெற்றது . தோழர் நிர்மலா வரவேற்புரை ஆற்ற மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினர் தோழர் கியூரி வாழ்த்துரை வழங்க சி.ஐ .டி.யு மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எம் இராஜேஸ்வரி மற்றும் அரசுஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் ஆர் தமிழ்செல்வி ஆகியோர் சிறப்புரை நல்கினர். தோழர் திலகம் நன்றி கூறினார் . இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மகளிர் பங்கேற்றனர் .
No comments:
Post a Comment