ஊதிய மாற்றம் - இரண்டாம் தவணை நிலுவைத் தொகை ஏப்ரல் முதல் தேதிக்கு மேல் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசு கடித எண் .16464/2010 -10 நிதி துறை நாள் 27-03-10 .
01-01-10 முதல் 8சத அகவிலைப்படி வழங்க அரசு ஆணை எண் 96 நிதி துறை நாள் 27-03-10 பிறப்பிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment