கேரள மாநில 47 வது என்.ஜி .ஒ மாநாடு மார்ச் 11 12 13 தேதிகளில் கசரகோடில் நடைபெற்றது . இந்த மாநாட்டில் அரசுஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் தமிழ்செல்வி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கேரள என் ஜி ஒ சங்கத்தின் மாநில தலைவர் தோழர் மேரி மற்றும் பொதுசெயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறுவதை ஒட்டி அவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நினவு பரிசு வழங்கப் பட்டது காசர்கோடு அருகில் உள்ள கையூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் தியாகி தோழர் அப்புவின் நினைவு இல்லத்திற்கு சென்று கனத்த இதயத்துடன் தமிழ்செல்வி அஞ்சலி செலுத்தினார்
காலங்கள் உருண்டு ஓடினாலும் என்றும் நீங்கா நினைவாக உள்ள கையூர் தியாகிகள் வாழ்ந்த பூமியில் தடம் பதித்து புத்துணர்வுடன் திரும்பினர்
No comments:
Post a Comment