தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் இரா தமிழ்செல்வி சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடை பெற்ற மகளிர்தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார் மாலையில் சேப்பாக்கத்தில் மரக்கன்றை நாட்டி சிறப்புரை நிகழ்த்தினார் பெண்களுக்கு மதிய அரசு வழங்கி இருப்பதை போல் குழந்தை வளர்ப்பு விடுப்பும் பேறுகால விடுப்பும் மாநில அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்
இந்த ஆண்டு முழுவதும் மகளிர் தின நிகழ்ச்சிகள் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நடை பெரும் என தெரிவித்தார்
No comments:
Post a Comment