tngea

Pages

Sunday, March 14, 2010

திருநெல்வேலியில் மகளிர்தினம்

திருநெல்வேலியில் மகளிர்தின கொண்டாட்டங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 13-03-10 அன்று நடைபெற்ற மகளிர்தின நிகழ்சிகளில் அரசுஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் தமிழ்செல்வி கலந்து கொண்டார் காலையில் நீதித்துறை ஊழியர்களின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் மாலையில் வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர் . மகளிர் இட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டபோது நடந்த நிகழ்ச்சிகள் நமது நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை என்று தமிழ்செல்வி குறிப்பிட்டார் மேலும் விரைவில் மக்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்ற எல்ல கட்சிகளும் முன் வரவேண்டும் என கேட்டுக் கொண்டார்

No comments:

Post a Comment