தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் புதுகோட்டையில் 20-03-10அன்று நடைபெற்றது இதில் ஏப்ரல் மதம் 17-ம தேதி இந்திய தொழிற் சங்கமையம் வாலிபர் சங்கம் மத்திய அரசு ஊழியர் சம்மேளனம் ஆகியவற்றுடன் இனைந்து
வேலை மறுப்பு எதிர்ப்பு கருத்தரங்கம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது மேலும் ஏப்ரல் மே மாதங்களில் மகளிர் துணை குழு பிரசார இயக்கம் நடத்துவது என்றும் முடிவாற்றப்பட்டுள்ளது கோவை மற்றும் சில மாவட்டங்களில் காவல் துறையினர் மேற்கொண்டுள்ள சங்க விரோத போக்கை கண்டித்து இயக்கம் நடத்துவது என முடிவு செயப்பட்டுள்ளது
No comments:
Post a Comment