tngea

Pages

Wednesday, April 14, 2010

வணக்கம்! வாழ்த்துக்கள்!

இன்று டாக்டர் அம்பேத்கர் மற்றும் மக்கள் கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் பிறந்த நாள். சித்திரை திருநாள். இந்த நாளில் உங்கள் பார்வைக்கு 'புனல்' இணையதளம் வெளியிடப்படுகிறது.
இந்த தளம் ஒரு செய்தி தளமாக மட்டுமில்லாமல் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் தளமாகவும் அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். சமூகத்தின் அவலங்களை அம்பலப்படுத்துவதுடன் தீர்வினையும் துணிச்சலுடன் சொல்லும் தளமாக இது அமையும் . நாங்கள் பலமணிநேரம் விவாதம் நடத்திய பிறகே இது போன்ற ஒரு இணைய தளத்தை துவக்க முடிவு செய்தோம் . ஊடகங்களை ஆக்க பூர்வமான பணிகளுக்கும் பயன்படுத்த முடியும் என்பது எங்கள் நம்பிக்கை. இந்த தளம் குறித்த உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எங்களுக்கு தெரிவிக்கவும். அது எங்களை செழுமை படுத்தும் ஊக்கம் அளிக்கும் . மீண்டும் சந்திப்போம்.
தமிழ்செல்வி

4 comments:

  1. Best wishes for your good work and for the success of POONAL. I want to know the meaning of POONAL. Please correct the Tamil letters. Kumaresan, District Secretary, TNGEA, Sivagangai.

    ReplyDelete
  2. வணக்கம் தோழர்களே
    இந்த முயற்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்களை திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை பின்பற்றியே www.tnrdoatiruppur.in அமைக்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  3. Its Good. We got many informations from this blog.

    Thanks..! :)
    Regards
    Jeevanandam M
    Avinasi Taluk
    Tiruppur Dt.

    ReplyDelete