துணை முதல்வருக்கு வேண்டுகோள்!
நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டு மொத்த விடுப்பில் சென்றுள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் தலைவர்களை அழைத்துப் பேசி சுமூக முடிவு காணவேண்டும் என தமிழக துணை முதல்வர் அவர்களை அரசு ஊழியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது .தமிழ்செல்வி
மாநிலத்தலைவர்
No comments:
Post a Comment